தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என அரசு அறிவித்தாகிவிட்டது.
இதுவரை இறுக்கமாக இருந்த தியேட்டர் அதிபர்களும் இணங்கி பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள் .எங்கே பிரச்னை உருவாச்சு ?
தெளிவா சொல்லலை.
இப்ப நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இயக்குநர் பாரதிராஜா சிவப்பு பல்ப் காட்டிவிட்டார். அந்த அறிக்கையைத்தான் இங்கே படித்தீர்கள்.
கொரானாவும் தொலைஞ்சபாடா இல்லை. தியேட்டர் அதிபர்கள் சிக்கலும் தீர்ந்த பாடாயில்லை.!