தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட சில பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் கிடைத்தது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி என மற்ற மொழிப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தவர், தனது,நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் தனது கர்ப்ப காலத்தில் கூட கவர்ச்சி புகைப்படங்களை தனது வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் என்னிடம் கவர்ச்சிக்கு குறைவில்லை என்பதைப்போல, எமி ஜாக்சன் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் இல்லாமல் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதுவும் வழக்கம் போலவே வைரலாகி வருகிறது.