நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று.திரைப்படம்,ஓடிடி தளத்தில்
வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா ஓடிடி தளத்துக்காகவே உருவாகும் (ஆந்தாலஜி) நவரச என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யா,கவுதம்மேனன் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.