கூட்ட முடிவில் சூப்பர்ஸ்டார் ரஜினி பத்திரிகையாளர்களிடம் சுருக்கமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
“இன்று மாவட்ட செயலாளர்கள் கருத்தை கேட்டறிந்தேன். எனது பார்வையையும் பகிர்ந்திருக்கிறேன். நான் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்பதாக சொல்லியிருக்கிறார்கள். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லிவிடுவேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுவிட்டார்.
இந்த பதிலை எந்தளவுக்கு அவரது ரசிகர்கள் ஏற்பார்களா தெரியவில்லை. அரசியலுக்கு வருவது சந்தேகமே என்கிற எண்ணமே ஏற்பட்டு இருக்கிறது.