இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி .
இவரின் மனைவி அனுஷ்கா ஷர்மா.திரைப்பட நடிகை ,மற்றும் தயாரிப்பாளர்.
இவர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள்.தற்போது அனுஷ்கா கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் தனது டாக்டர் அனுமதியின் பேரில் தினமும் யோகா செய்து வருகிறார்.
தினமும் சிரசாசனம் செய்வது வழக்கம்,அதை கர்ப்ப காலத்திலும் தொடர்கிறார். இந்த ஆசனத்துக்கு கணவர் விராட்கோலி உதவி செய்வதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இவர்கள் தங்களின் முதலாவது குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.