இப்பவே கண்ணா கட்டுதே! ஷ்…..! யப்பா இதிலேயும் காப்பியா என்று ராக் ஸ்டார் அனிருத்தை மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்
பொதுவாக இவரின் இசை ஆங்கிலப்படங்களில் இருந்து உருவப்பட்டது என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் புதிய படத்துக்கான அறிவிப்புப்பற்றிய சன் தொலைக்காட்சியின் சிறு அறிமுக படத்தின் பேக் கிரவுண்ட் இசையும் ,உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் 2 பட டீஸரின் பின்னணியும் சேம் பிளட் என்கிற சர்ச்சை எழுந்திருக்கிறது.தளபதி விஜய்யின் புதிய படத்தின் கதை வசனம் இயக்கம் நெல்சன் திலீப்குமார். பக்கா ஆக்ஷன் படம்.
ஒய் அனிருத்?