மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனார் இன்று எழுப்பியிருக்கிற கேள்வி.
அதுவும் மார்கழி சனிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். இன்று அந்த பெருமானை வழிபட்டு தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடியார்.
அந்த நல்ல நாளில் கேள்வியை கிளப்பியிருக்கிறார் கமல்ஹாசனார்.
“நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? #நான்_கேட்பேன்”