சமீஇந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால், பாலனின் கடன் முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சார்பாக நடிகர் விஷாலுக்கு ஒரு மூட்டை அரிசி அனுப்பப்பட்டுள்ளது. இந்த அரிசி மூட்டை நடிகர் சங்க முகவரிக்கு பார்சலாக வந்துள்ளது.இதுகுறித்து நடிகர் விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததோடு, தஞ்சை விவசாயிகளுக்கும், இந்த அரிசி மூட்டையை அனுப்பிய துரை பழநியப்பன் என்பவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Sincerely Thnk Durai Palanisamy 4 sndin me a bag of rice on Bhalf of thanjavur farmers.very sweet gesture.thnk u.GB
