ஆந்திராவில் அக்கினேனி குடும்பம் என்றால் மிகப்பெரிய குடும்பம் என்பார்கள்.
ஏ.நாகேஸ்வரராவ் குடும்பத்து பெண்கள் மிகவும் அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள்.
மருமகளாக சென்ற அமலா எவ்வளவு அடக்க ஒடுக்கமாக மாறி விட்டார் பாருங்கள்.
ஆனால் அவருக்கு வாய்த்த மருமகள் சமந்தா நேர் எதிராக இருக்கிறார்.
மாமனார் நாகார்ஜுனா எப்படி அனுமதிக்கிறார் என்பது தெரியவில்லை.
படத்தை நீங்களும் பாருங்கள்.!