#Master Fans @OTFC_Off Celebrating🎉 @RohiniSilverScr 🕺🕺🕺🔥🔥🔥#MasterFDFS #Masterfilm #MasterPongal #MasterDay pic.twitter.com/aSkzo6WSFN
— i Love VIJAY Annan 💎 (@iLoveVIJAYAnnan) January 12, 2021
இன்று அதிகாலை காட்சி….
சென்னை தியேட்டர்களில் சமூக இடைவெளி காற்றில் பறந்து விட்டது. கொரானா அச்சம் சற்றும் இல்லாமல் விஜய்யின் ரசிகர்கள் தீபாவளி கொண்டாடி விட்டார்கள்.
டிக்கெட் விலையைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் அள்ளி விட்டார்கள் ரசிகர்கள்.
எத்தனை மாதங்கள் இதற்காக காத்திருந்தார்கள்.அதகளம் தான்.
அரசும் கண்டு கொள்ளவில்லை. தியேட்டர் அதிபர்களும் கண்டு கொள்ளவில்லை.
பட்டாசுகள் வெடித்து தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டனர்.