மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று காலையில் காலில் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது.
ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருடைய இரண்டு மகள்களும் அப்பாவின் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.
“அப்பாவுக்கு நல்லபடியாக சிகிச்சை முடிந்த “செய்தியை அம்மா சரிகாவுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
அவரும் கவலையுடன் அவ்வப்போது கமல்ஹாசனின் உடல்நலம் பற்றி விசாரித்து கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.
அக்கா ஸ்ருதி ஹாசன் ,தங்கை அக்ஷராஹாசன் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: