திருமணத்திற்கு பிறகும் தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் அவ்வப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
இந்நிலையில் தனது மருமகளுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என சமந்தாவின் மாமியார் 80 களில் கதாநாயகி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை அமலாவும் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டராகிராம் பக்கங்களிலும் அவ்வப்போது புகைப்படங்களையும் சில கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது மருமகளுக்கு போட்டியாக தனது 50 வயதிலும் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஸ்லிம்மாக வைத்துள்ளார் . தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram