துளிர்த்த அரும்புகள் சில மலர்ந்து மணம் வீசுவதற்கு முன்னரே விழுந்து வீணாகிப் போவதுண்டு.
ஆனால் வாடா மலர்களுக்கு வாழ்வு செடியிலும் உண்டு.மாலைகளிலும் உண்டு.
அந்த மாதிரியான வாடா மலர்களாக கவினும் லாஸ்லியாவும் இருக்கிறார்கள்.
அண்மையில் பிக்பாஸ் நாலாவது சீசன் நிறைவு பெற்றதை மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார்கள்.
பார்ட்டி என்றால் அது இல்லாமலா? அதுவும் இருந்தது.!
தவறாக நினைத்துவிடாதீர்கள். காதலர்கள் சந்திப்பினைதான் சொன்னோம்.
கவினும் லாஸ்லியாவும் மீண்டும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்களாம்.
இருவரின் முகத்திலும் ஒளி வீச்சு !
மறுபடியும் காதல் முகிழ்த்திருப்பதாக சக நண்பர்கள் நண்பிகள் தெரிவிக்கிறார்கள்.