நவரசநாயகன் கார்த்திக் .ஒரு காலத்தில் காதல் கண்ணன் .நடிப்பதில் மன்னன். இவருக்கென ரசிகர் வட்டம் இன்னும் இருக்கிறது.
இவரது மகன் கவுதம் கார்த்திக் நடிக்க வந்த பிறகு வில்லன் போன்ற கேரக்டர்களை தேர்வு செய்து வருகிறார். நடிக்கிறார்.
கொரானா காலத்தில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் திரைப்படம் எடுப்பதற்கான இரண்டு படங்களின் முழுக்கதை -வசனம் எழுதி தயார் நிலையில் இருக்கிறார்.
அந்த படங்களை தானே இயக்குவதாக சொல்கிறார். தயாரிப்பாளர் யாராம்?
“ரகசியம்” என்கிறார் நவரச நாயகன்.