தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட நிதிக்காக வருகிற 17-ம் தேதி ‘நட்சத்திர கிரிக்கெட்’ விளையாட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.இந்த விளையாட்டு முறை ‘ஹாங்காங்க் 6’ என்று அழைக்கப்படும். ஆறு விளையாட்டு வீரர்கள்,ஆறு ஓவர்களாக இது இருக்கும்.இதன் அணி அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றது.
ராம்ராஜ் “சென்னை சிங்கம்ஸ்” அணிக்கான கேப்டனாக சூர்யா அறிமுகப்படுத்தப்பட்டார்.
எஸ்தெல் ‘மதுரை காளைஸ்‘ அணிக்கான கேப்டனாக விஷால்,
சக்தி மசாலா ‘கோவை கிங்ஸ்‘ அணிக்கான கேப்டனாக கார்த்தி,
MGR யுனிவர்சிட்டி “நெல்லை டிராகன்ஸ்” அணிக்கான கேப்டனாக ஜெயம்ரவி,
‘ராம்நாட் ரைனோஸ்‘ அணிக்கான கேப்டனாக விஜய் சேதுபதி,
“தஞ்சை வாரியர்ஸ்” அணிக்கான கேப்டனாக ஜீவா,
‘சேலம் சீட்டாஸ்‘ அணிக்கான கேப்டனாக ஆர்யா,கல்யாண் ஜூவல்லர்ஸ் “திருச்சி டைகர்ஸ்” அணிக்கான கேப்டனாக சிவகார்த்திகேயன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
ஒவ்வொரு அணியை அறிமுகம் செய்யும் போதும் அந்தந்த நடிகர்களின் பாப்புலர் பாடல் ஒன்றின் பாடல்வரிகள் மாற்றி எழுதப்பட்டு பாடினது அனைவரையும் குஷிப்படுத்தியது.
ஒவ்வொரு அணியிலும் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
விழாவில் எம்.ஜி.யார்.MGR யுனிவர்சிட்டி வேந்தர் A.C.சண்முகம், நடிகர் சங்க டரஸ்ட்டி ஐசரி கணேஷ் மற்றும் ராம்ராஜ், எஸ்தெல்,சக்திமசாலா, கல்யாண் ஜூவல்லர்ஸ் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்,நடிகர் சங்கத்தலைவர்நாசர்,துணைத்தலைவர்கருணாஸ்,செயற்குழுஉறுப்பினர்கள்பூச்சிமுருகன்,ராஜேஷ்,ஜூனியர்.பாலையா,பசுபதி,,ஸ்ரீமன்,பிரசன்னா,விக்னேஷ்,T.P.கஜேந்திரன்,கோவைசரளா,A.L.உதயா,ரமணா,பிரேம்குமார்,நந்தா,பிரகாஷ்,தளபதிதினேஷ்,அயுப்கான்,பாலதண்டபாணி,குட்டி பத்மினி,சிவகாமி,சங்கிதா,சோனியா,நியமன செயற்குழு உறுப்பினர்கள்லலிதாகுமாரி,மனோபாலா,அஜய் ரத்தினம் ,காஜாமொய்தின், ஹேமச்சந்திரன்,
கட்டிட நியமனக் குழு உறுபினர்கள் ,
ஐசரி கணேஷ் ,S.V.சேகர்,
க ட்டிட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பிரபு,வடிவேல்,J.K.ரித்திஷ்,ராஜா,
தமிழ்திரைப்பட சங்கத்தலைவர் S.தாணு,செயலாளர்.T.சிவா, துணை தலைவர் தேனப்பன்,
பொருளாளர் G.தியாகராஜன்,தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூரபாண்டியன், கில்டு(GULIT)செயலாளர் ஜாகுவார் தங்கம்
தமிழ்நாடு திரையரங்க உரிமையலாளர் சங்க பொதுசெயலாளர் பன்னீர்செல்வம்,ஒளிப்பதிவாளர்கள் சங்க தலைவர் P.C. ஸ்ரீராம்,ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், ஏகாம்பரம் , டைரக்டர் P.வாசு, K.S.ரவிகுமார்.நடிகர்கள் கார்த்திக்,விக்ரம்,K.பாக்யராஜ்,R.பார்த்திபன்,விக்ரம்பிரபு,பரத்,பிரசாந்த்,விஷ்ணுவிஷால்,லக்ஷ்மன், சௌந்தர்ராஜா,வைபவ்,அருண்விஜய்,விக்ராந்த்,ஷாம்,கலைரசன்,சந்திரன்,அசோக்செல்வன்,ஜீவன்,ராஜா,பாபிசிம்ஹா,அசோக்,சன்னிஜெயந்த்,நித்தின்சத்தியா,பிரேம்.ஜி,பாபுகணேஷ்,ஹிரீஷ்,ரியாஸ்கான்,ஹரிஷ்,பிரிதிவ்,வையாபுரி,வருண்,போஸ்வெங்கட்,சந்தானபாரதி,சஞ்சய்,ஜான்விஜய்,ரோபோ சங்கர்,ப்ளாக் பாண்டி,பாடகர் கிரிஷ்,மகேந்திரன்,நடிகைகள்,
பூர்ணிமாபாக்யராஜ்,ரேகா,கோவைசரளா,தமன்னா,அமலாபால்,ஸ்ரீதிவ்யா,கீர்த்திசுரேஷ்,பிந்துமாதவி,ரமயாநம்பீசன்,சோனியாஅகர்வால்,மும்தாஜ்,நமீதா,வரலட்சுமி,நிகிஷாபட்டேல்,வேதிகா,கீர்த்திசாவ்லா,ஷீலா,ரித்விகா,சாயாசிங்,தன்ஷிகா,சாந்தினி.ஜனனிஐயர்,மதுஷாலினி,சிர்ஷ்டிடாங்கே,மனிஷாயாதவ், பார்வதிநாயர்,பூனம்கௌர்,சுஜாவாருணி,அனுபமா,சஞ்சனாசிங்,வசுந்தரா,பத்மபிரியா,ரித்திகா,அனுராதா,அபிநயாஸ்ரீ,மிஷா,ப்ளோராசைனி,கெளரிமுஞ்ஜாள்,காயத்திரி,உமாரியாஸ்கான்,கோமல்ஷர்மா,பார்வதிநாயர்,சாயாசிங்,தேஜாஸ்ரீ,மதுமிதா,மற்றும் பலர் கலந்துகொண்டனர்விழா நிகழ்ச்சியினை குஷ்பு, மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார்கள்.