ராஷ்மி கவுதம் .
தமிழ் ,தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள்.
ஆந்திராவில் தொலைக்காட்சிகளையும் இவர் விட்டு வைத்ததில்லை .
“காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை. காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை. காட்டி காட்டி மறைத்துக்கொள்ளும் சுயநலமில்லை.அதில் கலந்து விட்டால் கால நேரம் தெரிவதுமில்லை” என்று தாயை காத்த தனயன் படத்தில் ஒரு பாட்டு வரும். கே.வி.மகாதேவன் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி பி.சுசிலா பாடிய பாடல்.
அந்த பாடல்தான் ராஷ்மி கவுதம் போட்டோவைப்பார்த்ததும் நினைவுக்கு வந்தது.
ஆள் அழகாக ,அம்சமாகத்தான் இருக்கிறார். கட்டான மேனி. காண்பவர்களை சுண்டி இழுக்கிற அழகு .அவரது இரண்டு காது வளையங்களும் எம்மாம் பெருசு !
.பூப்போட்ட சேலை,தழுவியும் தழுவாமலும்.!
ஸ்டரைப்பிடு சிவப்பு கலர் பிளவுஸ்.!
அந்த டிசைனர் சாரிக்கும் பிளவுசுக்கும் தூக்குதே அழகு.!
அவரது ரசிகர்கள் தங்களது மன்றங்களில் இந்த படத்தை வைத்துதான் ஆராதனை செய்து வருகிறார்கள்.