ஒரு வழியாக பிரசாந்த் நடிக்கவிருக்கும் படத்துக்கு விடிவு பிறந்து விட்டது. பலவேறு வதந்திகள் ,வெளியேறல்கள் சுழற்றி அடித்தாலும் சூழலில் இருந்து அந்தகன் வெளியில் வந்து விட்டான்.படப்பிடிப்பு தொடங்குகிறது .
தியாகராஜன் இயக்குகிற இந்த படத்தில் பிரசாந்த்,சிம்ரன் ,கார்த்திக் ,யோகி பாபு ,ஊர்வசி
கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா ,வனிதா விஜயகுமார் ,லீனா சாம்சன் ,செம்மலர். மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ரவியாதவ், ,கலை: செந்தில் ராகவன்.