இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று லண்டன் சென்றுள்ளார். ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாககூறப்படுகிறது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரை விசாரித்த அதிகாரிகள், அவரை விடுவித்துள்ளனர்