தனுஷ் திருமணக் கோலத்தில் உள்ளது போல் ஒரு புகைப்படம் பரவி வருகிறது. அப் புகைப்படத்தில் தனுஷ் மேக்ஹா ஆகாஷுடன் உள்ளார்.இந்த புகைப்படத்தினால் மீடியாக்கள் ,மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பமடைய, அதன் பிறகு தனுஷ் நடித்து வரும் கௌதம் மேனன் இயக்கி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ஒரு காட்சி தான் இந்த புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.