பூவே உனக்காக சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் பிரபல தயாரிப்பாளர் ஹாஜா மைதீனின் மனைவியான ஆம்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது மகளாக நடிப்பவரின் உயிர்த்தோழியாக நடித்தவர்தான் ஜோவிகா.கீர்த்தியாக நடித்திருப்பவர்.
இவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் .
தற்போது பூவே உனக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் .
உயர்படிப்பாக விளங்குவதாகவும் ,படிப்பு முடிந்தபின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு வருவேன் என்பதாகவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.