தளபதி 65 படத்தின் பூஜை இன்று விஜய் கலந்து கொள்ள வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த படத்தில் கேரளா நடிகை அபர்ணா தாஸ் புதிதாக இணைந்திருக்கிறார். பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்தாலும் ,ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார் என்பதாக தகவல் வந்திருந்தது. ஆனால் வர நடிக்க மாட்டார் என்பதாக இப்போது ஊகிக்க வேண்டியிருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தின் விவரங்களை முந்தைய பதிவில் தந்திருக்கிறோம்.