“போய்விட்டது “என்கிற நம்பிக்கையில் சகல கதவுகளையும் இந்தியா முழுமையும் அரசு திறந்து விட்டது.
அதன் விளைவு கொரானா இரண்டாவது அலை அதி வேகமுடன் பரவிக்கொண்டிருக்கிறது
ராம் சேது என்கிற இந்தி படத்தின் ஹீரோ அக்சய் குமாருக்கு கொரானா. இந்த படப்பிடிப்புக் குழுவில் பணியாற்றிய 43 பேருக்கும் கொரானா .
அடப்பாவமே ராம் சேதுவுக்கு இந்த சோதனையா?
தற்போது இந்த படத்தின் ஹீரோயின் ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கு பயம் .தனக்கும் வந்திருக்குமோ என்கிற பயம். தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார் .
இந்த படத்தில் நடித்துவரும் மற்றொரு நடிகை நஸரத்தும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழகத்திலும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கொரானா கொள்ளை நோய் என்பது குறிப்பிடத்தக்கது.