நடிகை அஞ்சலிக்கு கொரானா தொற்று .!
தெலுங்கு படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோர் நடித்து வந்தனர் .
இந்த நிலையில் நிவேதா தாமஸ்க்கு கொரானா. ஒட்டிப்பழகிய அஞ்சலிக்கும் தொற்றிக்கொண்டது கொள்ளை நோய்.
தற்போது தனிமையில் இருக்கிறார்கள் இருவருமே!
அந்த யூனிட்டில் இருந்தவர்களில் இன்னும் யார் யாருக்கு வரப்போகிறதோ ,அந்த கொரானாவுக்கே வெளிச்சம்!
கொரானா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது.
நல்ல மனிதர்களையும் இந்த நச்சு நோய் விடுவதில்லை .ரஜினிகாந்தை அதிகமாக இயக்கிய நல்ல மனிதர் எஸ்.பி.முத்துராமன் .இவருக்கும் கொரானா. என்ன கொடுமையடா ராமா!
.