கொரானா தொல்லை மறுபடியும் தொடங்கிவிட்டது.!
இந்திய முழுமையும் மரண ஓலம் .போதிய மருத்துவ வசதி கிடையாது. பல மாநிலங்களில் ஊரடங்கு .தொழில் முடக்கம்.
திரை உலகம் வேலை வாய்ப்பு தேடுகிறது.
வேலை வாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்களை பலவிதமாக ,கவர்ச்சிகரமாக போட்டோ எடுத்து பதிவிட்டு வாய்ப்பு தேடுகிறார்கள்..
வசதியான நடிகைகள் தங்களுக்குத் தெரிந்த பொழுது போக்கு வேளைகளில் கவனம் செலுத்துகிறார்கள்.
இங்கே நீங்கள் பார்ப்பது நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்விகபூர் ஓய்வு நேரத்தில் வரைந்த ஓவியங்கள்.
“ஓவியங்கள் வரைந்த அந்த நாட்கள் திரும்பிவிட்டது.”என தலைப்பிட்டு சில படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.