தங்களின் நேசத்திற்குரிய நடிகரின் பிறந்தநாளினை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது.
அவர்களின் பெரும் விருப்பம் நற்பணிகளாகவும் ,ஆடம்பரவிழாவாகவும் மாறி வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
எப்போது பிறந்தநாள் வரும் என்பதற்காகவே காத்திருந்து அந்த நாளில் இணையங்களை தெறிக்கவிடுவார்கள் கொதிக்கவும் செய்வார்கள்.
ஆனால் நடிகர் தனுஷின் ரசிகர்கள் வேறுவிதமாக சிந்தித்திருக்கிறார்கள்.
“தலைவர்க்கு மே 10 ல் 19 ஆவது விழா கொண்டாடப்பட வேண்டுமா?”
தவறாக நினைத்து விடாதீர்கள். பின் வரும் அறிக்கையைப்பாருங்கள் புரியும்.