கமல்ஹாசன் – வானதி சீனிவாசன்- மயூராஜெய்குமார் ஆகியோருக்கு இடையே வாக்குகள் எண்ணிக்கையில் வித்தியாசம் அடிக்கடி மாறி வருவதால் இதில் வெற்றி யாருக்கு என்பது இன்னும் இழுபறியாகவே இருந்த நிலையில்,
கடைசியில் பா.ஜ., வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 1728 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடும் போராட்டதிற்கிடையே கமல் தோல்வியுற்றார்.
வானதி-53,209
கமல் 51,481
ஓட்டு வித்தியாசம் 1,728