பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ்க்கும் ,மனைவி பூர்ணிமாவுக்கும் கொரானா கொள்ளை நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது.
முதல் அலைக்கு தப்பியவர்களை இரண்டாவது அலை தேடிப்பிடித்து தாக்கி வருகிறது.அந்த வகையில் தற்போது பாக்யராஜ் குடும்பம் சிகிச்சையில் இருக்கிறது.
இதை அடுத்து மகன் சாந்தனுவும் மருமகள் கிகியும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.