கடந்த 2006ஆம் ஆண்டு சுசிகணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா நடித்த ‘திருட்டுப்பயலே’ திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் சரியாக 10 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருக்கின்றது.முதல் பாகத்தை தயாரித்த அதே ஏஜிஎஸ் நிறுவனம்தான் இந்த இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஜீவன் நடிப்பில் மீண்டும் சுசிகணேசன் களம் இறங்குகிறார்.