தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களைப் பற்றிய போலியான செய்தியை இணையதளத்தில் வெளியிட்டுயுள்ளனர் அந்த தகவல்கள் குறித்த செய்திகள் அனைத்தும் தவறாக விஷாலைப் பற்றி சித்தரிக்கப்பட்டதைத் தொடர்ந்து , நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் சார்பாக காவல் துறையில் மனுவை அகில இந்திய விஷால் தலைமை ரசிகர்மன்ற தலைவர் ஜெயசீலன் மற்றும் செயலாளர் ஹரி ஆகியோர் காவல் துறையிடம் கொடுத்துள்ளனர்.