‘வருஷமெல்லாம் வசந்தம்,’ ‘சாமுராய் ‘ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர் அனிதா ஹஸாநந்தினி .என்னமோ தெரியவில்லை ,அவ்வளவாக வாய்ப்புகள் இங்கு இல்லை. 2013 ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.
வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கன்னத்தில் முத்தமிடுவதும் ,அதற்கு வழியில்லாமல்போகும் தருணத்தில் அறை விடுவதும் சகஜம்தான்.!
மனைவி கையால் அடி வாங்காமல் கணவன் இருந்தால் மகிழ்ச்சியே. முரட்டு அடியாக இல்லாமல் ,செல்லமான அடியாவது வாங்கியிருக்கவேண்டும் .
அப்படித்தான் இந்த அனிதாவும் விளையாட்டு என்று சொல்லி ரோகித்தை திசை திருப்பி கன்னத்தில் ஒரு பளார் விட்டிருக்கிறார். இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வந்திருக்கிறது.
அறை வாங்கிய அந்த மனிதர் மறு பேச்சு இல்லாமல் முகம் காட்ட வெட்கப்பட்டு ஓடிச்சென்றதை பார்க்க
அனிதா ஹசானந்தனி 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடிகளில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அனிதா. குழந்தையுடன் மற்றும் கணவருடன் கழிக்கும் மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.