‘செகண்ட் ஷோ’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மம்முட்டியின் வாரிசு துல்கர் சல்மான்.
‘ வாயை மூடி பேசவும் ,ஓ காதல் கண்மணி ,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் .
தற்போது ‘ஹே சினாமிகா’ என்ற பட த் திலும் நடித்து வருகிறார்.அதே போல் பாலிவுட்டிலும் ஏற்கனவே கர்வான் மற்றும் தி ஸோயா ஃபேக்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்
இது குறித்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிசி. ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அதில், ‘ என்னுடைய அடுத்த படம் பாலிவுட் இயக்குனர் பால்கியுடன். இதில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.இப் படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளைத் தொடங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் ‘ என பதிவிட்டுள்ளார்.