கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன்சஞ்சய்,ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நகரில் இரவு நேரத்தில் காரில் சென்ற வீடியோ மற்றும்அவரது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஜேசன் சஞ்சய் தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கிற்கு காருக்குள்ளும் மற்றும் தெருவில் இறங்கி நின்று ஆட்டம் போடும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. வீடியோ இணைப்பு கீழே…
Have fun bro….@actorvijay pic.twitter.com/t32Gp0mGSC
— Divya Shasha Vijay 🏸 (@shasha_vijay) June 6, 2021