
மாஸ்டர் தமிழ்ப்படத்தை இந்தியில் ரீமேக் பண்ணப்போவதாக ஒரு செய்தி.
நடிகர் விஜய் நடித்த கேரக்டரில் நடிப்பதற்கு சல்மானை அணுகியிருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் நல்ல சேதி சொல்கிறேன் என்பதாக அவர் சொல்லியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை இயக்குவது யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. 
போக்கிரி ,காவலன் ஆகிய படங்களை சல்மான் ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
மாஸ்டர் படத்தின் பலமே விஜய்சேதுபதியின் கேரக்டர்தான்.! பவானி கேரக்டரை இவரளவுக்கு பாலிவுட்டில் யார் செய்வார் என்பது தெரியவில்லை.












