இலங்கை எம்பியும் அந்நாட்டின் நடிகருமான ராம்நாயக் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து பேசியதாகவும், இதுவொரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ராம்நாயக் எம்.பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.