நெடிய இழுவைக்குப் பின்னர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தமிழக இயக்குநர் அட்லீ பற்றிய செய்தி முடிவுக்கு வந்திருக்கிறது.
ஷாருக் நடிக்கவிருக்கிற அட்லீயின் பட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இவருடன் நயன்தாரா நடிக்கப்போகிறார் என்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அட்லீயின் இயக்கத்தில் ராஜா ராணி ,பிகில் ,ஆகிய படங்களில் நயன் நடித்திருக்கிறார்.
அடுத்து வரப்போகிற படம் நெற்றிக்கண் .ஷாருக்கின் எதிர்பார்க்கப் படுகிற படம் பதான். ஜான் ஆபிரகாம் ,தீபிகா படுகோனே ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.