தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில் ரெட்டி என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். வெகு நாட்களாக காதலித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கும், சுனில் ரெட்டிக்கும் மூன்று நாட்களுக்கு முன்னரே ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது.