குழந்தைகள் பாக்டரி!
குழந்தை இல்லாதவர்கள் உரிய சர்ட்டிபிகேட்டுகளுடன் சென்றால் குழந்தைகளுடன் திரும்பி செல்லலாம்
கிழக்கு ஐரோப்பாவில் இருக்கிறது உக்ரைன் நாடு.இங்குதான் இருக்கிறது குழந்தைகள் பாக்டரி. குழந்தைகள் பெற்றுக்கொள்கிற பாக்கியம் இல்லாதவர்கள் வாடகைத்தாய் வழியாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்.
22 லட்சத்திலிருந்து 61 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வாடகைத்தாய் வழியாக இரண்டு தடவைகள் முயற்சிக்கலாம் .அதற்கு கட்டணம் 39 ஆயிரம் ஈரோக்கள் .சுமார் 35 லட்சம். பல தடவைகள் முயற்சி பண்ண அதிகமாக கட்டணம் பெறப்படுகிறது.பயோ டெக்ஸ் காம் கிளினிக்கில் இந்த வசதி இருக்கிறது.