நடிகைகள் உண்மையை சொன்னாலும் ,மறைத்தாலும் வம்புதான் தலை விரித்தாடும்.!
இதனால்தான் சிலர் வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறார்கள்.
இதோ நடிகை ராஷ்மிகா மந்தனா பகிரங்கமாக ஒரு உண்மையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“எனக்கு ஒயின் பிடிக்கும்.கூடவே பன்னிக்கறி ரோஸ்ட் ரொம்ப பிடிக்கும்.” என்கிறார்.
“சிகரெட் எத்தனை பிடிப்பாராம் ,ஒரு நாளைக்கு?”
“நான் புகைப்பதில்லை. என்னை சுற்றி இருப்பவர்கள் புகைப்பதும் எனக்கு பிடிக்காது.” என்கிறார் .
இவருக்கு பல மொழிகள் தெரியும் .பன்மொழியாளர் ,ஆறு மொழிகளில் சுலபமாக உரையாடுவார் .