அசுரன் படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்,தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும்,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் செப்டம்பர் அல்லது – அக்டோபரில் தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.