மாதவன் -விஜய் சேதுபதி நடித்திருந்த ‘விக்ரம் வேதா’ இந்திக்கு செல்கிறது.
நீரஜ் பாண்டே தயாரிக்கவிருக்கும் அந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் ,சையீப் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
படம் எப்போது ரிலீசாம்?
2022 ,செப்,30 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கிறார்கள். தமிழ்ப்படத்தை இயக்கிய புஷ்கர் ,மற்றும் காயத்ரி தான் இந்திப்பதிப்பையும் இயக்குகிறார்கள்.