சக்ரா படத்தை தொடர்ந்து, அடுத்து, விஷால்தனது 30 வது படமாக ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், ‘எனிமி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஆர்யா வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து,விஷால் தனது 31 வது படமாக இன்னும் பெயரிடப்படாத பட த்தில் நடித்து வருகிறார்.
து.ப.சரவணன் இயக்கி வரும் இப் படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்பட போஸ்டரில் ‘விஷால் 31 – நாட் எ காமன் மேன்’. என்ற வாசகத்துடன் வெளியானது.
:நாட் எ காமன் மேன்’.என்பது தனது படத்தின் தலைப்பு என்று உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் கூறியது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில்,விஷால்31 படத்துக்கு ஏற்கனவே ‘போரஸ்’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும்,தற்போ