சின்னத்திரை நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை கவிதா.
இவருக்கு தனியே ரசிகர் பட்டாளமும் உண்டு. மேலும் இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
இவ் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ’இதில் மகள் யார்?அம்மா யார்?என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றும் பதிவிட்டு வருகின்றனர். வீடியோ கீழே…
View this post on Instagram