நடிகை ஜோதிகாவும் தற்போது சோஷியல் மீடியா பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு இமாலயா சென்ற ஜோதிகா அந்த புகைப்படங்களை வெளியிட்டு,“முதல்முறையாக சோசியல் மீடியாவிற்கு நான் வந்திருக்கிறேன்.. என்னுடைய லாக்டவுன் டைரி குறித்த பாசிட்டிவான பல்வேறு விஷயங்களை பகிரவிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த செய்தியை தம்முடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் ஜோதிகாவுக்கு வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட சூர்யா, அதில் ஜோதிகாவை குறிப்பிட்டு, “என் பொண்டாட்டி Strongest” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
View this post on Instagram