ஷங்கர் -ராம்சரண் இணைகிற படத்தின் விழாவுக்காக ஹைதராபாத் வந்திருந்த ரன்வீர் சிங்கை பார்த்தவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர “அசத்திட்டேடா அம்பி” என்று பாராட்டி தள்ளி விட்டார்கள்.
இன்று காலையில் நடந்த விழாவுக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ,ராம் சரணின் குடும்பத்தலைவர் சிரஞ்சீவி ,இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தயாரிப்பாளர் தில் ராஜு ,இசை அமைப்பாளர் தமன் ஆகியோரும் வந்திருந்து கலகலப்பு ஊட்டினார்கள்.
ரன்வீர் எப்படி அசத்தினார் என்பதை சொல்லாமல் போவோமா என்ன ?
படத்தைப்பாருங்கள் புரியும்.!!!
போனி டெய்ல்ஸ் 2 அதாவது குதிரைவால் கொண்டை 2 போட்டிருந்தார்.!