பாகுபலி 2, சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்து வரும் அனுஷ்கா ஷெட்டி, அடுத்து பாஹ்மதி என்ற சரித்திர படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சிரஞ்சீவியுடன் கத்திபடத்தின் ரீமேக்கிலும் நடிக்க அவரை அணுகியுள்ளனர்.இந்நிலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் சமீபத்தில் ஒரு பூஜை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சில நாட்களாக சுற்றி வந்தது.இந்நிலையில் அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது