எவ்வளவு எண்ணெயை உடம்பில பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு சொல்வாங்க. அது மாதிரி வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்குதுங்கிற அளவுக்கு மேனியை காட்டினாலும் சினிமாக்காரங்க வாய்ப்புகளை அள்ளி விட்டுற மாட்டாங்க.
அந்த அளவுக்கு புது முகங்கள் அன்னிக்கி பறிச்ச கத்தரிக்காய் மாதிரி பள பளன்னு இருக்காங்க.
வேணும்னா பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். “நான் செலக்டிவ்வாதான் சூஸ் பண்ணி நடிப்பேன்னு “!
பாவம் அமலா பால். அவ்வளவாக அவருக்கு வாய்ப்புகள் வருவதில்லை.ஆனால் நிறைய கவர்ச்சி படங்கள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது.