உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டுஅவரது நடிப்பில் 232வது படமாக உருவாகி வரும் விக்ரம் படத்தின் அட்டகாசமான கிளான்ஸ் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
விக்ரம் பட கிளான்ஸ் காட்சியை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.சமூக வலைத்தளங்களில் இவ்வீடியோ வைரலாக பரவி வருகிறது.