தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைளில் ஒருவராக வலம் வரும் ரெஜினா கஸாண்ட்ரா தற்போது ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து ரெஜினா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“கலை குணமாகும் என்றால் கலைஞர் குணப்படுத்துபவர்“ என்ற பதிவுடன் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களால் வைராக்கி வருகிறது.