சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது காதலருடன் தீபாவளி கொண்டாடிய ‘ரொமான்ஸ்’ புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவியது . இந்நிலையில், தற்போது பச்சை நிற பட்டுப் புடவையை அணிந்து, அசத்தலான லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.