கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு உலக கோப்பை கிடைக்காது என்று ஒரு காலத்தில் கின்னாரம் கொட்டி கிண்டல் செய்தார்கள்.
அதை உடைத்து இந்தியாவுக்கு உலக கோப்பையைப் பெற்றுத்தந்தார் கேப்டன்கபில் தேவ். ரன்வீர் சிங் இந்திய அணியின் கேப்டனாக ,நடித்திருக்கிறார். இந்த படத்தின் உரிமையை உலக நாயகனின் ராஜ்கமல் வாங்கியிருக்கிறது.
இதன் முன்னோட்டத்தை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.
ஸ்ரீ காந்தாக பிரபல நடிகர் ஜீவா நடித்திருக்கிறார் .அதே மூக்கு உறிஞ்சல் ,ஸ்டைல் !
https://youtu.be/qzWXDlXAjuo